slider

­

தமிழக மற்றும் இந்திய அரசு வேலைகள்

இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் Commandant என்ஜினீயர் வேலை

இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் Commandant என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் சிவில் பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 20.11.2015

விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0B3zUVLLHKD2qX3V3UllwSmt4U0k/view?usp=docslist_api

என்.டி.பி.சி நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை

என்.டி.பி.சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணியில் சேர விரும்பும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2015

விவரங்களுக்கு: www.ntpccareers.net

ரைட்ஸ் நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் வேலை

ரைட்ஸ் நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் பி.காம் அல்லது பைனான்ஸ் பாடப்பிரிவில் பி.பி.ஏ/ பி.எம்.எஸ் படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2015

விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0B3zUVLLHKD2qN282WjVHZDhTTlk/view?usp=docslist_api

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு டிரெய்னி பயிற்சி

கல்பாக்கத்தில் இயங்கி வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் டிரெய்னி (கேட்டகிரி-II) பயிற்சியில் சேர விரும்புவோர் டிராஃப்ட்ஸ்மேன், மேசன், கார்ப்பெண்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2015

விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0B3zUVLLHKD2qaWNSakotMEY2YWs/view?usp=docslist_api

சென்னை கேன்டோன்மெண்ட் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் வேலை

சென்னை கேன்டோன்மெண்ட் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் சிவில் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2015

விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0B3zUVLLHKD2qQ3MzT0gwWjVXVXM/view?usp=docslist_api

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சுரன்ஸ் கார்ப்ரேஷனில் ஜூனியர் என்ஜினீயர் வேலை

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சுரன்ஸ் கார்ப்ரேஷனில் ஜூனியர் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் சிவில், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வு முறை?.

அப்ஜெக்ட்டிவ் முறையில் இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் இருக்கும். முதல் பிரிவில் General Intelligence & Reasoning, General awareness பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு பகுதிக்கும் தலா 50 மதிப்பெண்கள் உள்ளன. இரண்டாம் பிரிவில் ஜெனரல் என்ஜினீயரிங் (சிவில் அல்லது எலக்ட்ரிக்கல்) பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த பிரிவுக்கு 100 மதிப்பெண்கள் உள்ளன. இரண்டு தேர்வுகளுக்கும் மொத்தம் 2 மணி நேரம் வழங்கப்படும். சென்னையில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சிபெறுபவர்களை, அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?.

www.esic.nic.in என்கிற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, சலானை பிரிண்ட் அவுட் எடுத்து ஏதேனும் ஒரு ஸ்டேட் பாங்க் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். பொது பிரிவினர் ரூ.300/- யை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2015

விவரங்களுக்கு: www.esic.nic.in  OR https://drive.google.com/file/d/0B3zUVLLHKD2qZXRfTUFnOTNKZXc/view?usp=docslist_api

No comments:

Post a Comment