ஆரம்ப விழா முடிந்தவுடன், ஏன் இதை செய்யவில்லை. ஒளிரும் ஈரோடு

ஈரோட்டில் எங்கு பார்த்தாலும், நடிகர் சூர்யா புகைப்படத்துடன் ஒளிரும் ஈரோடுனு பிளக்ஸ் போஸ்டர் (பிளாஸ்டிக்) இருக்கு, ஆரம்ப விழாவிற்காக விளம்பரம் செய்தோம். விழா சிறப்பாக முடிந்தது. முதல் பணியாக ஒளிரும் ஈரோடு இந்த விஷயத்தை செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் பிளக்ஸ் போஸ்டர் மூலம் விளம்பரம் செய்தோம். அதை எடுக்காமல், அதே இடத்தில் இருந்தால், இன்னும் சில நாட்களில் பிளாஸ்டிக் பிளக்ஸ் மண்ணில் கலந்து மண் வளத்தை பாதிக்கும். தயவுசெய்து, பிளக்ஸ் போஸ்டர்களை திரும்ப எடுத்துச்சென்று மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்யதால், ஈரோடு நிச்சயம் ஒளிரும்... எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்

No comments:

Post a Comment