பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது

கல்லூரியை தொடங்கியதில் இருந்து 100 சதவித வேலை வாய்ப்பை கொடுத்து சாதனை படைத்து வரும் சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி. கவர்னர் ரோசய்யாவிடம் "சிறந்த கல்லூரி" க்கான விருதையும் பெற்றது. தற்போது, பள்ளியிலும் கால் ஊன்ற ஆரம்பித்திருக்கின்றது. ரிச்மவுண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளனர்.
அதற்காக, முதல்வர், ஆசிரியர்கள், நிர்வாக அதிகாரி பணிகள் காலியாக உள்ளன. பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பதவி: முதல்வர் அல்லது துணை முதல்வர்
கல்வித்தகுதி: சி.பி.எஸ்.இ பள்ளியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: K.G Teachers
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிகிரி.

பதவி: Primary Teachers
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிகிரி அல்லது முதுகலைப் பட்டத்துடன் பி.எட்.

பதவி: T.G.T/ P.G.T
கல்வித்தகுதி: ஆங்கிலம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், பயோலஜி, சோசியல் சயின்ஸ், ஹிந்தி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.எட் படித்திருக்க வேண்டும்.

பதவி: நிர்வாக அதிகாரி (கம்ப்யூட்டர்)
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பட்டம்.

பதவி: எலக்ட்ரீசியன்
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ (அனுபவம் இருந்தால் முன்னுரிமை)

பதவி: டிரைவர்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ரெஸ்யூமை அனுப்ப வேண்டிய முகவரி: therichmondschool@gmail.com

மேலும் விவரங்களுக்கு: The Correspondent, The Richmond Public School, The Richmond Matriculation Higher Secondary School, Konghu velalar polytechnic college, Kunnathur Road, Seenapuram, Perundurai, Erode – 638057.














  

No comments:

Post a Comment