போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.. ராம்குமாரும், சுவாதியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மை இல்லையாம்.. போட்டோவில் இருப்பவரின் பெயர் #PradeepToretto புதுச்சேரியைச் சேர்ந்தவர்... அவரது தோழியுடன் எடுத்த புகைப்படம் அது...
No comments:
Post a Comment