ஈரோடு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு என்று வரும் தவறான தகவல்...
News updated by www.kongumalar.com
ஆற்றுத்தண்ணீரை சுத்தீகரிக்கும் தொட்டியில் 3 "பிணங்கள்" அழுகிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. அதனால் அத்தண்ணீர் துர்நாற்றத்துடனும், கலர் மாறிய நிலையிலும் காணப்படுகிறது. எனவே யாரும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று வாட்ஸ்அப் யில் பொய்யான தகவல் பரவி வருகிறது. "தயவு செய்து நம்ப வேண்டாம்" என்று அதிகாரிகளின் பதில்.
காவேரி நதியையும் கூவம் நதியாக மாத்தீட்டாங்கப்பா, மாத்தீட்டாங்க !!!!!. அதனாலதான் கலர் மாறி வருது.....
No comments:
Post a Comment