ஒரு திரைப்படத்தைப் பார்க்க ரூ.500/- வரை செலவு செய்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையை மாற்ற இருக்கும் ரெஸ்யூமே விற்கு ரூ.499/- யை செலவு செய்ய தயங்குகிறோம்.
ரெஸ்யூமே எப்படி வாழ்க்கையை மாற்றும்?
ஒரு பொருளை விற்க வேண்டும் என்றால் விளம்பர அட்டையை காண்பித்து மார்க்கெட்டிங் செய்து வெற்றி பெறுகிறோம். வேலை கிடைக்கவும் அதே முறைதான். ரெஸ்யூமே என்பது நம்மை பற்றிய முழுத்தகவல் விளம்பரம். அதை சரிவர செய்யாமல் மற்றவர்கள் பயன்படுத்தியதை காண்பித்தால், நமக்குத் திறமை இல்லை என்று நினைத்துவிடுவார்கள். கல்லூரியில் புத்தகத்தை படிப்பதைவிட ரெஸ்யூமே வை தயார் செய்வது மிகவும் ஈசி தான்.
HR நேரடியாகவே வந்து பயிற்சி தருகிறார். வாருங்கள் வேலை கிடைக்க முதல் படியை தேர்ந்தெடுப்போம். பயிற்சிக்கான சான்றிதழும், ரூ.2000/- மதிப்புள்ள ரெஸ்யூமேவையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பயிற்சிக் கட்டணம்: ₹499/-
பயிற்சி இடம்; BOOM Institute, 2nd Floor, Opposite to Kalyan Silks, Next to KR Bakes, Mettur Road, Erode - 11.
பயிற்சி நாள்: 5.3.2016 (9am to 4.30pm)
பயிற்சிக்கு விண்ணப்பிக்க & கட்டணம் செலுத்த இன்றே கடைசி தேதி..
No comments:
Post a Comment