வி.ஏ.ஓ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வி.ஏ.ஓ தேர்வு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment