நேற்று (23.2.16) வந்திருந்த தினத்தந்தி பத்திரிக்கையில் முதல் பக்கம் "என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா" என்று விளம்பரம்.
இன்று (24.2.16) பத்திரிக்கையில் முதல் 10 பக்கங்களை காணோம். பத்திரிக்கை முழுவதும் அம்மாவின் பிறந்தநாள் மலராக மாற்றிவிட்டார்கள்..
"திருமணத்தின் போது, மாப்பிள்ளையின் சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்றுவிடும்" என்று நினைப்பவர்கள் தான் இதைச் செய்திருப்பார்கள்..
தினமும் 5 ரூபாய் காசு கொடுத்து விளம்பரம் படிக்க வேண்டிய நிலையில் மக்கள்...
www.kongumalar.com
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே........
No comments:
Post a Comment