பலத்தமழையால் ஏ.டி.எம் யில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வரும் சென்னைப் புறநகர் மக்களின் வசதிக்காக மொபைல் பேங்க் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வண்டலூர், கூடுவாஞ்சேரியில் இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் விழுப்புரம் மஹாலஷ்மி பிளாசா இணைந்து இந்த மொபைல் பேங்க் சேவையை செய்துவருகிறார்கள். கிரெடிட் கார்ட், ஏடிஎம் கார்டு கொடுத்து எவ்வளவு பணம் வேண்டும் என்பதை ஸ்வைப் செய்தால் அவர்கள் அந்த பணத்தை கையில் கொடுக்கிறார்கள்.
No comments:
Post a Comment