சென்னையில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது அடை மழை கொட்டியது. காணும் இடமெங்கும் வெள்ளக்காடாகியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மின்வயர் அறுந்து போனால் 1077 மற்றும் 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குடிநீர் குழாய் துண்டிப்பு போன்ற புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை -
044-28593990, 28410577, 9445869843, 9445869847
ராணுவம் - 98402951003, அண்ணாநகர் - 9445190008, திருவெற்றியூர் - 9445190001, மணலி - 9445190002 தேனாம்பேட்டை - 9445190009, மாதவரம் - 9445190003 ஆலந்தூர் - 9445190012, அடையாறு - 9445190013, தண்டையார் பேட்டை : 9445190004
ராயபுரம் : 9445190005
திரு. வி.க. நகர்: 9445190006 கோடம்பாக்கம் : 9445190010 வளசரவாக்கம் : 9445190011 பெருங்குடி: 9445190014 சோழிங்க நல்லூர்: 9445190015
No comments:
Post a Comment