சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதன் காரணமாக சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment