கேட் 2016 தேர்வை எழுதுபவர்களுக்கான வேலை வாய்ப்புகள்.
கேட் 2016 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கேட் 2016 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 1.10.2015
கேட் 2016 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 1.10.2015
How to apply for Gate 2015:
1. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் ரூ.11 லட்சம் சம்பளத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
மத்திய அரசுத் துறையின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் (எச்.பி.சி.எல்) நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புபவர்கள் மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் Production, சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், பெட்ரோலியம் ரீபைனிங் அண்ட் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலியம் ரீபைனிங் பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு முழு நேர என்ஜினீயரிங் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், பவர் என்ஜினீயரிங், கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினீயரிங் போன்ற வேறு படிப்புகளை எடுத்துப் படித்தவர்கள் இந்தப் பணியில் விண்ணப்பிக்க முடியாது.
பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி பட்டப்படிப்புத் தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். அந்த மாணவர்கள் பணியில் சேரத் தேர்வு செய்யப்பட்டால், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களின் உடல் தகுதியும் கவனத்தில் கொள்ளப்படும். கலர்விஷன் குறைபாடு இருந்தால் பணியில் சேர முடியாது.
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். அதாவது மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன் என்ஜினீயரிங் பணியில் சேர விரும்புபவர்கள் அதே பிரிவுகளில் நடத்தப்படும் கேட் தேர்வை எழுத வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களை கேட் தேர்வு இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது என்று இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேட் தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு 11.59 வரை. விண்ணப்பக்கட்டணம் ரூ. 260. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தும் முறை குறித்த விவரங்கள் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். அப்போது மாதம் ரூ.33 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு மேனேஜ்மெண்ட் பிரிவில் புரபேஷனரி நிலையில் ஆறு மாதங்கள் பணிபிரிய வேண்டும். அதன்பிறகு, பணியில் நிரந்தரமாகச் சேர்க்கப்படுவார்கள். அப்போது ஆண்டுக்கு ரூ.11 லட்சம் ஊதியம் கிடைக்கும். இதுதவிர அலவன்ஸ் சலுகைகளும் உண்டு. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பை விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.hpclcareers.com
விவரங்களுக்கு: www.hpclcareers.com
For more job updates www.kongumalar.com
2. என்.டி.பி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணி
மத்திய அரசுத் துறையின் மகாரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்ரேஷன் (என்.டி.பி.சி) நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புபவர்கள் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு முழு நேர பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
என்.டி.பி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் என்.டி.பி.சி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.1.2016
விவரங்களுக்கு: www.ntpccareers.net

3. ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
மத்திய அரசுத் துறையின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் நான்கு ஆண்டு முழு நேர பி.இ/ பி.டெக் அல்லது ஜியோலஜி, ஜியோபிசிக்ஸ் பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பி.இ/ பி.டெக் பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்ற பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 29 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.2.2016
விவரங்களுக்கு: www.oil-india.com

4. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணி
நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் அல்லது பி.எஸ்.சி (என்ஜினீயரிங்) படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், Production, Manufacturing, Industrial, எலக்ட்ரானிக்ஸ் போன்ற வேறு படிப்புகளை எடுத்துப் படித்தவர்கள் இந்தப் பணியில் விண்ணப்பிக்க முடியாது. இந்த பணிக்கு பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.1.2016
விவரங்களுக்கு: www.bharatpetroleum.co.in

5. என்.பி.சி.சி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சி
நேஷனல் பில்டிங்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் சிவில் பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 29 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
என்.பி.சி.சி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் என்.பி.சி.சி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.1.2016
விவரங்களுக்கு: www.nbccindia.com
6. நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷனில் கிராஜுவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி

மத்திய அரசுத் துறையின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
என்.எல்.சி நிறுவனத்தில் கிராஜுவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் என்.எல்.சி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.1.2016
விவரங்களுக்கு: www.nlcindia.com

7. பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பயிற்சி
பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். காலியிடங்கள்: 200.
பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பெல் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.1.2016
விவரங்களுக்கு: careers.bhel.in

8. பவர்கிரிட் கார்ப்ரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
பவர்கிரிட் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பவர்கிரிட் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.2.2016
விவரங்களுக்கு: www.powergridindia.com

9. கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் கெயில் இந்தியா நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.1.2016
விவரங்களுக்கு: www.gailonline.com

10. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி பயிற்சி
ஓ.என்.ஜி.சி எனப்படும் ஆயில் & நேட்சுரல் கேஸ் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.2.2016
விவரங்களுக்கு: www.ongcindia.com

11. மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள், கேட் 2016 தேர்வை எழுத வேண்டும். கேட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலில் தகுதி பெற வேண்டும். கேட் 2015 அல்லது அதற்கு முந்தைய கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. கேட் 2016 தேர்வுக்கான பதிவு எண்ணுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் மசகோன் டாக் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 1.2.2016
விவரங்களுக்கு: www.mazagondock.gov.in

No comments:
Post a Comment