Govt Jobs

Recruitment for DIPLOMA/ BACHELOR - any discipline graduates in Ordnance Depot, Avadi 

Ministry of Defence, Ordnance Depot Avadi, Chennai-600055 invites applications from eligible Indian Citizens for recruitment of Superintendent (Store)
Post name: Superintendent (Store)
Vacancies: 09
Age limit: 18 to 27 Years
OBC – 18 to 30 Years
SC – 18 to 32 Years
Govt Servants – up to 40 Years
Essential Qualification:
Bachelor's Degree in any discipline from any recognized University (OR) Diploma in Material Management (OR) Diploma in Engineering in any discipline from any recognized institutions.
Selection Process: Written Examination and Interview.
How To Apply: Candidates will forward Completed Prescribed format of application along with Photocopy of required documents / certificate (Educational Qualification, Date of Birth, Community Certificate, Discharge Certificate for Ex-Serviceman), Two passport size photographs to be attached along with application duly attested by a Gazetted Officer and Self addressed envelope affixing postal stamps of Rs.25/- properly sealed, in an envelope to Ordnance Depot Avadi, Chennai - 600 055 by Ordinary Post. The last date for submission of applications is 01/05/2015.
Recruitment of Assistant & Assistant Managers in Tamilnadu - Life Insurance Corporation (LIC)


REMUNERATION:
Assistant:
The starting basic pay of Rs. 7400/- per month in the scale of 7400-455(1)-7855-495(2)-8845-560(5)-11645-650(2)-12945-790(3)-15315-825(2)-16965 and other admissible allowances as per rules shall be payable. Total emoluments per month will be approximately Rs. 16335/- (depends upon the place of posting) plus Sodexho Coupons as per rules. Other benefits include PF, Gratuity, LTC, Medical Benefit, Group Saving Linked Insurance (GSLI), Group Personal Accident Insurance, PL Encashment, Vehicle Advance (2 Wheeler), Housing Loan, PL Encashment and Performance Linked Incentives as per rules.
Assistant Manager:The starting basic pay of Rs. 17100/- per month in the scale of 17100–875(14)-29350–910(3)–32080 and other admissible allowances as per rules shall be payable. Total emoluments per month will be approximately Rs. 37745/- (depends upon the place of posting) plus Sodexho Coupons as per rules. Other benefits include PF, Gratuity, LTC, Medical Benefit, Group Saving Linked Insurance (GSLI), Group Personal Accident Insurance, PL Encashment, Vehicle Advance (2 Wheeler), Housing Loan, PL Encashment and Performance Linked Incentives as per rules.

Probation Period:
Assistant: 6 months from the date of joining which may be extended for a maximum period of 6 months.
Assistant Manager: Before appointment as Assistant Manager, there will be a training period of 1 year as Management Trainee from the date of joining. A consolidated salary of Rs. 25,000/- per month will be paid during this training period. The appointment to the post of Assistant Manager will be done upon successful and satisfactory completion of the training period. There will be probation period of 1 year from the date of appointment as Assistant Manager which may be extended for a maximum period of 1 year.

ELIGIBILITY CRITERIA:Candidates who have qualified the RRBs-CWE-III as per general category cut-off conducted by IBPS in September 2014 for the post of Office Assistant (Multipurpose)/Officer Scale-I can only apply for the post of Assistant/Assistant Manager respectively in LIC Housing Finance Ltd.

For Assistant

RRBs-CWE-III as per general category cut-off conducted by IBPS in September 2014 for the post of Office Assistant (Multipurpose)

For Assistant Manager
RRBs-CWE-III as per general category cut-off conducted by IBPS in September 2014 for the post of Officer Scale-I

Educational Qualification (as on 09.07.2014)


For Assistant
Graduation (min 50%) with any discipline. Should Proficiency in Local Languages.


For Assistant Manager
Graduation (min 55%) Candidates having degree either in Information Technology, Management, Law, Economics and Accountancy can only apply. Computer Skills needed.

Age Limit (as on 01.06.2014): Not below 21 years and not above 28 years as on 01.06.2014 i.e. candidates must have been born not earlier than 02.06.1986 and not later than 01.06.1993 (both dates inclusive).

Selection Procedure:
Assistant
TWS RRBs-CWE-III as per general category cut-off for Office Assistant (Multipurpose) and Interview
Assistant ManagerTWS RRBs-CWE-III as per general category cut-off for Officers Scale I and Interview

* TWS - Total Weighted Score

Application Fee (online payment):
Assistant - Rs. 150/-
Assistant Manager - Rs. 150/-
The above application fee is for all candidates and non-refundable. Applicants have to bear the Transaction charges as applicable for online payment.

HOW TO APPLY:1. Candidates are necessarily required to apply On-line through LIC HFL’s website (www.lichousing.com). No other means/ mode of application will be accepted. The candidates will be required to provide registration number and password of RRBs-CWE-III for Assistant/Assistant Manger while registering.
2. The valid personal email ID and Contact No. (the same email ID and Contact Number as registered with IBPS) should be kept active during the currency of this recruitment process. Company may send intimation for joining through registered email id. Under no circumstances, he/she should share/ mention email ID to/ or of any other person.
3. Candidates satisfying the conditions of eligibility as mentioned earlier are required to log in to the LIC HFL’s website (www.lichousing.com) and click on “Careers” and go to “Job Opportunities” to open the page “RECRUITMENT OF ASSISTANT/ASSISTANT MANAGER”, option is available on the page to view detailed advertisement and also to Apply Online, which will redirect the candidates to the on-line registration page.
4. Please note that the above procedure is the only valid procedure for applying. No other mode of application or incomplete steps would be accepted and such applications would be rejected.
5. The Application printout along with the fee payment receipt and required copies of documents should be kept ready for submission if shortlisted for Interview.

MODE OF PAYMENT:Candidates have to pay the Application Fee through ONLINE MODE only.
1. The application form is integrated with the payment gateway and the payment process can be completed by following the instructions.
2. The payment can be made by using Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets by providing information as asked on the screen.
3. After submitting your payment information in the online application form, PLEASE WAIT FOR THE INTIMATION FROM THE SERVER. DO NOT PRESS BACK OR REFRESH BUTTON IN ORDER TO AVOID DOUBLE CHARGE
4. On successful completion of the transaction, an e-Receipt will be generated.
5. Non-generation of 'E-Receipt' indicates PAYMENT FAILURE. On failure of payment, Candidates are advised to login again using their Registration Number and Password and repeat the process of payment.
6. Candidates are required to take a printout of the e-Receipt and online Application Form. Please note that if the same cannot be generated, online transaction may not have been successful.
7. For Credit Card users: All charges are listed in Indian Rupee. If you use a non-Indian credit card, your bank will convert to your local currency based on prevailing exchange rates.
8. To ensure the security of your data, please close the browser window once your transaction is completed.
9. There is facility to print application form containing fee details after payment of fees.
Note:Application once made will not be allowed to be withdrawn and fees once paid will not be refunded on any count nor can it be held in reserve for any other recruitment or selection process. Merely satisfying the eligibility criteria norms do not entitle the candidate to be called for interview. The Company reserves the right to reject any application/ candidature at any stage or cancel the conduct of interview/ process without assigning any reason.
Decision of the Company in respect of all matters pertaining to this recruitment would be final and binding on all candidates.
Detailed advertisement can be viewed at our website – (www.lichousing.com).

IMPORTANT DATES:
Start Date for Online Registration / Fee Payment - 18.04.2015

End Date for Online Registration / Fee Payment - 30.04.2015

Tentative Date for Interview - 25.05.2015 onwards

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மருத்துவ சேவைப் பணியாளர் தேர்வு வாரியம் 7243 நர்ஸ் பணிகளில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 6792 காலியிடங்களும், ஆண்களுக்கு 451 காலியிடங்களும் உள்ளன. 

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், ஒப்பந்த ஊதிய அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிவார்கள்.
நர்ஸ் பணியில் சேர விரும்பும் பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே மாநில அரசின் அனுமதி பெற்ற மருத்துவமணையில் குறைந்தபட்சம் 3 வருட நர்சிங் பயிற்சி மற்றும் 6 மாதம் மகப்பேறு உதவியாளர் (மிட் ஒய்ப்) பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
நர்ஸ் பணியில் சேர விரும்பும் ஆண்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே மாநில அரசின் அனுமதி பெற்ற மருத்துவமணையில் குறைந்தபட்சம் 3 வருட நர்சிங் பயிற்சி மற்றும் 6 மாத காலம் மனநல மருத்துவ பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 58 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும், வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: பெண்களுக்கு -  6792, ஆண்களுக்கு 451. (மொத்த காலியிடங்களில் இருந்து 30 சதவிதத்தில் 3.5 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) பரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது). அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் 3 சதவிகிதம் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.7,700/- (மாதம்)
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு 2 1/2 மணி நேரம் நடைபெறும். அதில் 100 மதிப்பெண்களுக்கு 200 அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 30 ஆகவும், மற்றவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் உள்ளன. இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லை. கேள்விகள் அனைத்தும், டிப்ளமோ படிப்பு அளவில் இருக்கும்.
சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு வருவதற்கான பயண செலவை சம்பந்தபட்டவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை, முதல்கட்டமாக 451 பேருக்கு (இருபாலரும்) சான்றிதழ்களை சரிபார்த்து பணியில் அமர்த்தப்படுவர். மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. தங்களை தொடர்பு கொள்வதற்கு சரியான மொபைல் நெம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
3. www.mrb.tn.gov.in என்கிற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
4. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300/-, மற்றவர்களுக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ செலுத்தலாம்.
5. ஆஃப்லைனில் செலுத்த விரும்புபவர்கள் சலானை பிரிண்ட் எடுத்து இந்தியன் வங்கியில் செலுத்தவும். ஆன்லைனில் செலுத்துபவர்கள் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பாங்கிங் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2015
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 11.05.2015
ஆஃப்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 13.05.2015
தேர்வு நாள்: 28.06.2015 (காலை 10 மணி முதல் 12.30 வரை).
ஏதேனும் உதவிக்கு 1860 345 0112 என்கிற இலவச எண்ணை அழைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov.in

Wow...Good news for job seekers. Probationary Officers – 2000 posts in state bank of india with Rs. 71000 salary

While the basic pay is Rs.16900 in the scale of Rs.14500-25700, an officer posted in Mumbai shall get a monthly compensation of  (including allowances & benefits) will be Rs.71,000 (approx.)
Essential Academic Qualifications: (AS ON 01.09.2015)
Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised
as such by the Central Government. Those who are in the Final year/Semester of their Graduation
may also apply provisionally subject to the condition that, if called for interview, they will have to
produce proof of having passed the graduation examination on or before 01.09.2015. Candidates
having integrated dual degree (IDD) certificate should ensure that the date of passing the IDD is on or
before 01.09.2015.
Note : The date of passing eligibility examination will be the date appearing on the mark sheet or
provisional certificate issued by the University / Institute. In case the result of a particular examination
is posted on the website of the University / Institute, a certificate issued by the appropriate authority of
the University / Institute indicating the date on which the result was posted on the website will be taken
as the date of passing. Irrespective of the date of examination, in case the proof of having
passed the examination as on 01.09.2015 is not produced as detailed above the candidate will
not be eligible.
Age: Between 21 & 30 years as on April 1, 2014 (OBC -3yrs, SC/ST – 5 yrs)
Final year/semester students can also apply but you must pass complete the degree on or before Sep 1, 2015 [must provide proof for it]
There is a limit on the number of chances.According to it General category candidates who have already appeared for 4 previous PO exams conducted by State bank of India are not eligible for this SBI PO recruitment 2015 project. While there is no such restriction for SC/ST, OBC category candidates are given 7 chances. The no. of attempts should be counted from the exam held on April 18, 2010
SELECTION PROCEDURE :
Phase-I : Preliminary Examination:
Preliminary Examination consisting of Objective Tests for 100 marks will be conducted online. This test would be of 1 hour duration consisting of 3 Sections as follows:
English Language 30 Marks,
Quantitative Aptitude 35 marks,
Reasoning Ability 35 marks
Candidates have to qualify in each of the three tests by securing passing marks to be decided by the Bank.
Adequate number of candidates in each category as decided by the Bank (approximately 20 times the numbers
of vacancies subject to availability) will be short listed for the Main Examination.
Phase – II: Main Examination:
Main Examination will consist of Objective Tests for 200 marks and Descriptive
Test for 50 marks. Both the Objective and Descriptive Tests will be online. Candidates will have to answer
Descriptive test by typing on the computer. Immediately after completion of Objective Test, Descriptive Test will
be administered.
(i) Objective Test: The Objective Test of 2 hour duration consists of 4 Sections with 50 marks each (Total 200
marks) as follows:
a) Test of English Language (Grammar, Vocabulary, Comprehension etc.)
b) Test of General Awareness, Marketing &Computers
c) Test of Data Analysis & Interpretation
d) Test of Reasoning (High Level)
The candidates are required to qualify in each of the Tests by securing passing marks, to be decided by the Bank.
(ii) Descriptive Test: The Descriptive Test of 1 hour duration with 50 marks will be a Test of English Language
(Letter Writing & Essay).
The candidates are required to qualify in the Descriptive Test by securing passing marks, to be decided by the
Bank.
Descriptive Test paper of only those candidates will be evaluated who have scored qualifying marks
in the Objective Tests and are placed adequately high as per total marks in objective test.
Phase – III:Group Discussion (20 marks) & Interview (30 marks)
The aggregate marks of candidates qualifying in both the Objective Tests and Descriptive Test will be arranged in
descending order in each category. Adequate number of candidates in each category, as decided by the Bank will
be called for Group Discussion and Interview. The qualifying marks in Group Discussion &Interview will be as
decided by the Bank.
Candidates qualifying for GD & Interview under 'OBC' category would be required to submit OBC
certificate containing the 'Non Creamy layer' clause. Candidates not submitting the OBC certificate
containing the 'Non Creamy layer' clause and requesting to be interviewed under General category
will not be entertained.
Final Selection
The marks obtained in the Preliminary Examination (Phase-I) will not be added for the selection and only the
marks obtained in Main Examination (Phase-II) will be added to the marks obtained in GD & Interview (Phase-III)
for preparation of the final merit list.
The candidates will have to qualify both in Phase-II and Phase-III separately.
Marks secured by the candidates in
the Written Test (out of 250 marks) are converted to out of 75 and marks secured in Group Discussion & Interview
(out of 50 marks) are converted to out of 25. The final merit list is arrived at after aggregating converted marks of
Written Test and Group Discussion &Interview out of 100 for each category. The selection will be made from the
top merit ranked candidates in each category.
Results of the candidates who have qualified for GD & Interview and the list of candidates finally selected will be
made available on the Bank's website. Final select list will be published in Employment News/ Rozgar Samachar.
Fee Payment & Registering
Rs.600 (others) or Rs.100(sc/st) should be paid on or before May 2 through online mode only.
There is no option to pay fees at SBI branches.
So make sure to submit your online application & transfer the payment through debit/credit card or Internet banking.
Remember to note your registration no. & password that will be displayed ont he screen on successful submission of the application.
In addition to these, recent photo of the applicant & signature must be scanned & uploaded along with the online application.
Download Notice: Those interested in applying for SBI recruitment 2015 can get the notification for PO positions from their website here
Or 

10th, 12th, ITI, B.Com, Diploma in Electrical Engineering / Mechanical Engineering / Chemical / Petroleum Engineering / Electronics/ Telecom / E&T Engineering / Materials Management / Inventory/Stock Control / Auto, Post Graduate Diploma in Business Management/ Administration, B.Sc. in Physics / Mathematics, Master Degree in Chemistry candidates recruitment in ONGC - GOVT SECTOR

 

Applications are invited for the post of A-II Level Posts & A-I Level Posts in Oil and Natural Gas Corporation Limited(ONGC)

Location : Mumbai, Maharashtra

Name of Post : A-II Level Posts
Number of Vacancies : 133 Posts

Name of Post : A-I Level Posts
Number of Vacancies : 72 Posts

Educational Qualification : 
Candidates minimum educational qualification should be 10th, 12th, ITI, B.Com, Diploma in Electrical Engineering / Mechanical Engineering / Chemical / Petroleum Engineering / Electronics/ Telecom / E&T Engineering / Materials Management / Inventory/Stock Control / Auto, Post Graduate Diploma in Business Management/ Administration, B.Sc. in Physics / Mathematics, Master Degree in Chemistry From a Recognized College or University or Institute

Application Fees : Application fees for Oil and Natural Gas Corporation Limited Recruitment 2015 for the post of A-II Level Posts & A-I Level Posts is Rs. 300/- for General / OBC Candidates and Rs. 100/- for All Other Candidates.

How to Apply : Candidates are required to apply online through www.ongcindia.com

Last Date of Online Application Submission : 25/04/2015

 

Bharat Electronics Limited (BEL) requires ITI and Diploma Holders for Technician -C and Engineering Assistant Trainee (EAT) posts for Bengaluru Unit

Name of post: Technician-C

Vacancies: 26 (Electronic Mechanic - 19, Fitter - 04, Machinist - 03)

Qualification: ITI + one year apprenticeship OR 3 years National Apprenticeship Certificate Course.

WG IV / CP V Rs. 8740-3%-22150/- + admissible allowance

Name of Post: Engineering Assistant Trainee (EAT)

Vacancies: 49 (Electronics – 29, Mechanical – 17, Computer Science – 01, Chemical – 02)

Qualification: 3 years full time diploma in Engineering.

WGVII / CPVI Rs. 10050-3%-25450+ admissible allowances

Age Limit (as on 01/04/2015): 28 years for General, 31 years for OBC and 33 years for SC/ST candidates. PWD candidates will be extended age relaxation by 10 years.

Application Fee: Candidates are required to download and print the bank challan. The challan is to be filled in triplicate by the applicant and submitted to the nearest State Bank of India branch, along with an application fee of Rs.300/- plus applicable bank charges. No fee for SC/ST candidates.

How To Apply: Applications on the prescribed format, Completed Applications along with requisite Documents and Application Fee Challan reach to "Manager (HR/Central) Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru 560 013" on or before 20/04/2015. The post applied for may be indicated clearly on the envelope.

last date for submission of applications is 20th April 2015.

Website: http://bel-india.com/recruitment

 

116 Officer and Office Assistant in Pallavan Grama Bank

Pallavan Grama Bank is a regional rural bank from Government of India, Government of tamilnadu and is a subsidiary of Indian bank

Post name and vacancies: 

Officer Scale: 65,
Office Assistant (Multipurpose): 51

Eligibility Criteria is to be considered as per RRBs CWE-III.

Candidates should have qualified CWE-III for RRBs conducted by IBPS during September/ October 2014 Examination.

* Language Proficiency  -  The candidates applying for the posts of Officer Scale I and Office Assistants –(Multipurpose) are required to possess proficiency in the local/native language of  the Tamil Nadu state (The condition does not apply for the posts of Officer Scale II and III).
For ensuring proficiency in local/native language, the candidate should have –
a. Local language i.e. Tamil at 10thStd level OR
b. Native language  i.e. Tamil at 10thStd level OR
c. Local language i.e. Tamil at any level above 10th Std and upto graduation level

SELECTION PROCEDURE:  

• For Office Assistant (Multipurpose):- Selection will be made on the basis of performance in RRBs- CWE-III conducted by IBPS in September/ October 2014 and Personal Interview.  Merit list of the candidates for final selection based on Total Weighted Scores (TWS) obtained by them in CWE of IBPS and Personal Interview will be prepared in descending order under each SC/ST/OBC/UR category. 

• For Officer Scale-I:- Selection will be made on the basis of performance in RRBs- CWE-III conducted by IBPS in September/ October 2014 and Personal Interview.  Merit list of the candidates for final selection based on Total Weighted Scores (TWS) obtained by them in CWE of IBPS and Personal Interview will be prepared in descending order under each SC/ST/OBC/UR category.   

PERSONALINTERVIEW:
Depending on the number of vacancies, Bank will call from among who have applied to bank, the number, equivalent to three times the number of vacancies short-listed based on their Total Weighted Scores (TWS). Remaining applicants, if any will not receive an interview call from the Bank. The total marks for Interview will be 30. 

INTERVIEW CENTRE: 
The Interview will be held at the _SALEM_centre and the complete address of the venue will be advised in the call letters.  The address of the venues will also be displayed in the Bank’s website one week before the dates for commencement of Interviews.  
Note: Bank reserves the right to cancel the centre and/or add some other centres, depending upon the response, administrative feasibility, etc. Bank also reserves the right to allot the candidate to any of the centres other than the one he/she has opted for.

Online registrations will close on 15th April 2015.

How to apply?
Eligible and interested candidates should apply through online by logging on to the official website of Pallavan Grama Bank and should keep a scanned copy of their passport size colour photograph and their signature. Should upload the details in online Application before 15/04/2015.

To Apply online (copy and paste the below link on your browser):

http://ibpsregistration.nic.in/ibps_plvgbk0315/

 
தென்மேற்கு ரயில்வேயில் 300 அப்ரண்டீஸ் பயிற்சி
தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஏ.சி மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கு 49 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 26 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 172 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 91 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்கிறார்கள்?.
ஐ.டி.ஐ படிப்பில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் இரண்டு 11"X5" சைஸ் கவரும், இரண்டு ரூ.5/- மதிப்புள்ள போஸ்டல் ஸ்டாம்பையும் சேர்த்து அனுப்ப வேண்டும். கூடவே பிறந்த சான்றிதழ், கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களின் நகலுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் தர்மபுரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
4. விண்ணப்ப கவரின் மேல் "Application for engagement as Act-Apprentices (Ex-ITI) in Hubli Workshop – 20, Training Notification No. 01/2015) என்று எழுதி கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும். Courier மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Workshop Personnel Officer, Carriage repair workshop, South Western Railway, Gadag road, Hubli-58020 (KARNATAKA)
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 24.04.2015
இணையதள முகவரி: www.swr.indianrailways.gov.in

பி.வி.எஃப்.சி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சி
அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் பிரம்மபுத்ரா வாலி ஃபெர்டிலைசர் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், சிவில் துறையில் பி.இ/ பி.டெக் அல்லது ஹெச்.ஆர்/ மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்/ Labour & Social works துறையில் எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2015
மேலும் விவரங்களுக்கு: www.bvfcl.com

ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்ரேஷனில் 51 அப்ரண்டீஸ் பயிற்சி
அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்ரேஷனில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ/ பி.டெக் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ அல்லது பைனான்ஸ், மார்கெட்டிங், ஹெச்.ஆர் துறையில் எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 20.04.2015
மேலும் விவரங்களுக்கு: www.hindpaper.in

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் 154 ஜூனியர் எக்சிக்யூட்டிவ் வேலை
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் பி.இ/ பி.டெக் அல்லது ஹெச்.ஆர், லேபர் வெல்ஃபேர், பைனான்ஸ் துறையில் எம்.பி.ஏ அல்லது பி.காம் (சி.ஏ) அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ படித்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2015
மேலும் விவரங்களுக்கு: www.aai.aero

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் வேலை
சென்னை, மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி பிரிவில் "சி" சான்றிதழுடன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் சான்றிதழ்/ டிப்ளமோ படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் பேச தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். மதுரை, கோவை மற்றும் சென்னை நகரங்களில் வேலை செய்ய நினைப்பவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர், அதற்குத் தேவையான சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் சேர்க்க வேண்டும்.
3. விண்ணப்ப கட்டணம் ரூ.500/- யை "Air India Air Transport Services Ltd" Payable at Mumbai என்கிற முகவரிக்கு வங்கியில் டி.டி எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
4. நேர்முகத் தேர்வுக்கு வரும்பொழுது விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சான்றிதழ்களின் நகல் மற்றும் ஒரிஜினல், டி.டி யை கொண்டு வர வேண்டும்.
5. தற்போது, அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் இருப்பவர்கள், நேர்முகத் தேர்வுக்கு வரும்பொழுது "No Objection certificate" யை, அந்த நிறுவனத்தின் அதிகாரியிடம் இருந்து பெற்று வர வேண்டும்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Sports Stadium, Air India Housing Colony, GST Road, Meenambakkam, Near Palavanthaangal Railway station, Chennai – 600 027.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: மே 19, 2015 (காலை 08 மணி முதல் 11.00 மணி வரை)
இணையதள முகவரி: www.airindia.in

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி
பெங்களூரில் இயங்கி வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன் (சி-பிரிவு) டிரெய்னி மற்றும் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி பணிகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னீசியன் (சி-பிரிவு) டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 20.04.2015
மேலும் விவரங்களுக்கு: www.bel-india.com

பல்லவன் கிராம வங்கியில் 116 காலியிடங்கள்
இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்தியன் வங்கியின் கீழ் இயங்கி வரும் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு செப்டம்பர்/ அக்டோபர் மாதத்தில் நடந்த ஐ.பி.பி.எஸ் CWE-III தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
எப்படி தேர்வு செய்வார்கள்?.
விண்ணப்பதாரர்களை, ஐ.பி.பி.எஸ் நடத்திய CWE-III தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, சேலத்தில் இயங்கி வரும் பல்லவன் கிராம வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2015
மேலும் விவரங்களுக்கு: www.pallavangramabank.in

நெய்வேலி பழுப்பு நிலக்கரி  நிறுவனத்தில் 182 பேருக்கு அப்ரண்டீஸ் பயிற்சி
இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் நவரத்னா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் ஃபிட்டர், மோட்டார் மெக்கானிக், வயர்மேன், டீசல் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், பிளம்பர், கார்பெண்டர், PASAA COPA பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் அல்லது பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல் தனித்தனி பாடங்களாயிருப்பினும்) பாடத்தில் படித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியில் இருப்பவர்கள் மீண்டும் பயிற்சி பெற தகுதியில்லை.
காலியிடங்கள்: ஃபிட்டர் – 25, மோட்டார் மெக்கானிக் - 65, வயர்மேன் - 30, டீசல் மெக்கானிக் - 08, டிராக்டர் மெக்கானிக் - 10, பிளம்பர் - 09, கார்பெண்டர் - 07, PASAA COPA – 11, Medical lab technician - 17
விண்ணப்பிப்பது எப்படி?.
விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியை, பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark list), மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate), சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து 04.04.2015 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்கிற பெட்டியில் சமர்பிக்கவேண்டும். பின்னர், தகுதியானவர்களை தேர்வு செய்யப்பட்டு 13.04.2015 மற்றும் 15.04.2015 அன்று அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் சேர்க்கை நடைபெறும்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: துணை பொதுமேலாளர், பணியாளர் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803
இணையதள முகவரி: www.nlcindia.com

எய்ம்ஸ் பாட்னாவில் அட்டன்டன்ட் வேலை
பாட்னாவில் இயங்கி வரும் எய்ம்ஸ் எனப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் ஹாஸ்பிட்டல் அட்டன்டன்ட் பணியில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2015
மேலும் விவரங்களுக்கு: www.aiimspatna.org

தென்மேற்கு ரயில்வேயில் 300 அப்ரண்டீஸ் பயிற்சி
தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஏ.சி மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கு 49 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 26 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 172 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 91 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்கிறார்கள்?.
ஐ.டி.ஐ படிப்பில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் இரண்டு 11"X5" சைஸ் கவரும், இரண்டு ரூ.5/- மதிப்புள்ள போஸ்டல் ஸ்டாம்பையும் சேர்த்து அனுப்ப வேண்டும். கூடவே பிறந்த சான்றிதழ், கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களின் நகலுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் தர்மபுரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
4. விண்ணப்ப கவரின் மேல் "Application for engagement as Act-Apprentices (Ex-ITI) in Hubli Workshop – 20, Training Notification No. 01/2015) என்று எழுதி கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும். Courier மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Workshop Personnel Officer, Carriage repair workshop, South Western Railway, Gadag road, Hubli-58020 (KARNATAKA)
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 24.04.2015
இணையதள முகவரி: www.swr.indianrailways.gov.in

பி.வி.எஃப்.சி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சி
அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் பிரம்மபுத்ரா வாலி ஃபெர்டிலைசர் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், சிவில் துறையில் பி.இ/ பி.டெக் அல்லது ஹெச்.ஆர்/ மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்/ Labour & Social works துறையில் எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2015
மேலும் விவரங்களுக்கு: www.bvfcl.com

 

No comments:

Post a Comment