Friday's Special


சென்னை சிப்காட் நிறுவனத்தில் உதவி என்ஜினீயர் பணியிடங்கள்
தமிழக அரசு மூலம் சென்னையில் இயங்கி வரும் State Industries Promotion corporation of tamilnadu லிமிடெட் நிறுவனத்தில் உதவி என்ஜினீயர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2014
மேலும் விவரங்களுக்கு: www.sipcot.com

ஏ.ஐ.எம்.ஏ நிறுவனத்தில் 112 ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள்
அனைத்து இந்திய மேலாண்மைக் கழகத்தில் ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அக்ரிகல்சுர், விலங்கியல், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2014
மேலும் விவரங்களுக்கு: www.jobapply.in/mrpsujob2014

No comments:

Post a Comment