ஈரோடு மாவட்டத்தில் டிரைவர் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் தேவை

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல மளிகை மண்டியில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். 
பதவி: டிரைவர்
வயது: 25க்குள்

கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்கத்தெரிந்தால் போதும். 
பதவி: கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் 
வயது: 25க்குள்
கல்வித்தகுதி: பத்து அல்லது பனிரெண்டாவது  தேர்ச்சி அல்லது பி.எஸ்.சி/ பி.காம்

விவரங்களுக்கு: ஸ்ரீ கோகுலகண்ணன் ஸ்டோர்ஸ்,
நியூ மஜீத் வீதி, கிருஷ்ணா தியேட்டர் எதிரில், மணிக்கூண்டு, ஈரோடு..
தொடர்புக்கு: 9786669999 (Kongumalar Reference)