விண்ணப்பிக்க தேதி வராமல் ஃபார்வேர்டு செய்ய வேண்டாம். உங்களது மெசேஜ் ஒவ்வொருவரையும் ஏமாற்றி வருகிறது...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2550 காலியிடங்கள் இருக்கு. ஆனால் இதுவரை விண்ணப்பிக்க தேதியும், அதற்கான விளம்பரமும் tangedco இணையதளத்தில் பதிவு செய்யவில்லை.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 30.11.15 (Item No.49) அன்று 59 வது மீட்டிங் நடைபெற்றுள்ளன. அதில், காலியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேசப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தேதி மற்றும் தேர்வுக்கான தேதியைத் தவிர, காலியிட விவரங்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுவிட்டார்கள்.