About us

கொங்கு மலரை ஆரம்பித்து 30 நாட்களில் 10486 பார்வையாளர்களை சாதித்த சந்தோஷத்தை விட. கொங்கு மலர் மூலம் 78 பேருக்கு வேலை கிடைத்தது பற்றி தகவல் தெரிந்தவுடன், மேலும் எங்களை ஊக்கப்படுத்தி, ஆர்வத்தை தூண்டியுள்ளது. " தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் போதும், உன்னை நம்பி நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள் " என்று மனதில் ஒடிக்கொண்டிருக்கின்றன. நிச்சயமாக ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவருவோம்.
விளம்பரம் இல்லாத கொங்கு மலர் இணைய இதழைப் பற்றிய கூகுளின் (www.google.com) புள்ளியியல் விவரம் தங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 



 

No comments:

Post a Comment