குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் என்று சென்னை திருவல்லிக்கேணி தேர்வு மையத்தை ஆய்வு செய்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள் மொழி பேட்டி அளித்துள்ளார். முன் எப்போது இல்லாத அளவு 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஜூன் மாதத்துக்கு பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment