கடைகளில் வாங்கப்படும் பாக்கெட் சமையல் எண்ணை மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினால் கேன்சர், வயிறு கோளாறு, ரத்த ஓட்டம் அதிகரிப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் மாறுபடும், கிட்ணி பழுதடையும், இருதய துடிப்பு எண்ணிக்கை மாறுபடும், புத்தி வேறுபடும், சோரியாசிஸ் தோல் வியாதிகள் வருமா?....

தேங்காய் எண்ணை தயாரிக்க வேண்டும் என்றால் கொப்பரையை பதப்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் காய வைத்தாலே போதும். குறைந்த அளவில் கொப்பரை இருந்தால், இயற்கை முறையில் காய வைக்கலாம். இதுவே அதிக அளவில் இருந்தால், காய வைத்து எண்ணை தயாரிக்கவே முடியாது. அதுமட்டும் இல்லாமல் சில நாட்களில் கெட்டுபோய்விடும். அப்படியிருந்தால், கம்பெனியால் சம்பளமும் கொடுக்க முடியாது. லாபமும் சம்பாதிக்க முடியாது. லபாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எதாவது செய்யனும் அல்லவா?. அதனால் தான் கந்தகம்(SULPHUR) தடவி இருப்பு வைக்கிறார்கள். சபரி மலை ஐயப்பன் கோவிலில் வெடி வழிபாடு நடக்குமாம். கோடிக்கணக்கான தேங்காய் உடைத்து வழிபாடும் நடக்கும். கீழே கொண்டு போய் சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்க காலதாமதம் ஆகுமாம். அதனால் வெடி வழிபாடு செய்யும் இடத்திலேயே கந்தகம்(SULPHUR) பூசப்படுகிறார்களாம். கந்தகத்தால் பாதுகாக்கப்பட்ட கொப்பரைகள் பல மாதங்களானாலும் ஒன்றும் ஆகாது.

கொப்பரையில் உள்ள அமிலகந்தகம் உடம்புக்குள் போனால் என்னவாகும்?

கேன்சர், வயிறு கோளாறு, ரத்த ஓட்டம் அதிகரிப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் மாறுபடும், கிட்னி பழுதடையும், இருதய துடிப்பு எண்ணிக்கை மாறுபடும், புத்தி வேறுபடும், சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்.
தேங்காய், எள், கடலை,  சூரியகாந்தி விதை விலை உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு. இதுபோன்ற காரணங்களினால் எண்ணெய் விலைகள் உயர வேண்டும். ஆனால், அப்படி உயராமல் விலை குறைவாகத்தான் உள்ளது.

எப்படி?

ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க சுமார் மூன்று கிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோ: ரூ70*3kg=Rs210
எள் கிலோ: ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதை: ரூ55*3kg=Rs 165
மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு என்றாலும் ஆட்கள் சம்பளம், கரண்டு பில், கழிவு, லாபம் கணக்கிட்டால். அவ்வளவுதான் விலை எங்கேயோ போய்விடும். இந்த விலை பிரச்சனையால் எல்லா இடத்திலும் ஒரு தந்திரத்தனம் உருவாகிறது. அதனால் மனித இனத்திற்கே கேள்விக்குறி????

வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்துவரும் கழிவுகள்  ஒரு லிட்டர் 11 ரூபாய்க்கு பெறப்படுகிறது. அதை கூலிங் பிராசஸ் செய்து ஒரு லிட்டர்  30ரூபாய்க்கு, எண்ணெய் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இதை இறக்குமதி செய்வது "பாமாயில்" என்கிற பெயரில் இங்கு வருகிறது.

பால்ம் (Palm) என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் ஆரோக்கியமானது. பனை மரம், பேரீச்ச மரம் போன்று பால்ம் ஒரு சிறந்த மரம். ஆனால் உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?. பால்ம் மரங்கள் உள்ளதா?... சூரிய காந்தி எண்ணை வியாபாரம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விற்பனை ஆகிறது. அதற்கு ஏற்ப சூரியகாந்தி சாகுபடி தோட்டங்கள் உள்ளதா?....இல்லை! சரி விடுங்கள். 250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 ml சன்பிளவர் ஆயில் தான் கிடைக்கும். 125 கோடி மக்களுக்கு சன் பிளவர் ஆயில் தயாரிக்க எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?. அதுபோலதான் பாமாயிலும்...

நல்ல என்ணை, கடலை என்ணை எல்லாம் பயன்படுத்தினால் கொழுப்பு அதிகமாகிவிடும். தொப்பை போட்டுவிடும். இதயத்தை பாதுகாக்க சூரியகாந்தி எண்ணெய் என்று நமக்கு பொய் சொல்லி, விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.

உண்மையில் கொழுப்பு சத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும். ஒரு மிருகத்தில் இருந்து எடுக்கப்படும் நெய்யே நமக்கு நன்மை தந்தால் ஒரு இயற்கையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு செரிமானம் ஆகாதா!?. சிந்தியுங்கள்..
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தை பாக்கியம் இன்மை,ஆண்மை கோளாறு,சிறு வயதிலேயே வயதுக்கு வருதல்,கேன்சர்,சிறு வயதில் சர்க்கரை நோய் போன்ற அனைத்து பிரச்சனைக்கும் காரணம் சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானாம்.
எள், நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும், பெட்ரோலிய கழிவுகளும், அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும் கலந்தால் நம் உடல் என்னவாகும்!?..

No comments:

Post a Comment